Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
வேண்டுவது சரிபாதி
பூவைசாரதி

என்
பாதம் பட்ட
இடத்திலெல்லாம்
வேதம் படித்தாய்...

கார் குழல்வீசும்
நறுமணம் நுகர
வண்டாய் அலைந்தாய்...

தாவணி காயும்
கொடிக் கயிற்றை
கும்பிட்டுத் தரிசித்தாய்...

இதழ் சிந்தும் எச்சிலுக்கு
ஏங்கித் தவித்தாய்..

கடை விழிப்பார்வைக்கு
காலடியில்
காத்திருந்தாய்...

உன்
காரியம் யாவிலும்
கைகொடுத்து- கரு சுமந்த
எனக்கு
முப்பத்து மூன்றே - மறுக்கிறாய்!

சரி... நிகர் சமானம்
எப்போது?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP