Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
களவாடப்பட்ட சிரிப்பு
சுமதி

பாவாடை சட்டை வயதில்
கீச்சிடும் சத்தத்துடன் கூடிய சிரிப்பு
ஒரு பறவையின் பறத்தலை ஒத்துப்
பறந்து திரிகையில்

பொம்பளப் புள்ள
இப்படியா சிரிக்கிறது?
முதிர் பெண்டிரின் குரல் எழும்பும்
திசை நோக்காது விரிப்பாள்

சில வருடங்களுக்குப்பின்
விசேச வீடுகளில் பேசப்பட்டது
"சரசு... உன்னமாதிரி இல்ல
உன் மருமக
கொஞ்சம் முசுடுதான் போல''

நெடுந்தடங்கண்ணில் முத்துருட்டி
நின்றவளை
சற்றேனும் திரும்பிப் பார்க்க
யாருமற்றுப் போனபோது...

பாரம் தாங்காக்
கழுதையின் நடையில்
போய்க் கொண்டிருந்தது மனசு.




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com