Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
E = GM2

பாட்டாளி

ஒளி உமிழாத
விளக்கு
குளிராத
பனித் துளி.
முட்டையிடாக் கோழி
முட்டையிட்டாலும்
குஞ்சு பொரிக்க முடியாத
மலட்டு முட்டை.
தன் இலையில்
வந்தமரும் பூச்சியை
தானே கொன்றழிக்கும்
தாவரம்.
மரபணு
தொழிற் கூடத்தில்
விதவிதமாய்
நகலெடுப்பு.
நகலெடுத்த
களைப்பில்
மரபணுப் பொறியாளன்
வீடு ஏக...
தவழ்ந்து திரிகிறது
கொஞ்ச முடியாக்
குழந்தை.

(E = Earth GM = Genetically Modified)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com