Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
தேடல்

ம.ஜெயப்பிரகாஷ்வேல்

சந்திரனுக்கு விண்வெளி ஓடம் அனுப்பியிருக்கிறீர்களாமே!?
நல்ல முயற்சி; வாடிநத்துக்கள்!!
முடிந்தால்தனுஷ்கோடி
கடலின் மணற்திட்டுகளுக்கும்
சில படகுகள் அனுப்பிப் பாருங்கள்.
கட்டாயம் அங்கே உயிர்கள் இருக்கும்
.
(தமிழ்மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலை
யுத்தத்தையும், அதற்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்தும்
தமிழ்நாடெங்கும் பல தரப்பினராலும் முன்னெடுத்துச்
செல்லப்படும் போராட்டங்களை நெய்தல் வரவேற்று
தன்னையும் இணைத்துக்கொள்கிறது. இந்தப்
போராட்டத்தீயில் தன்னையே அர்ப்பணித்த தமிழன்
முத்துக்குமாரை நெய்தல் வணங்குகிறது.)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com