Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
ஈழம்

T..K.B.காந்தி

இதுவரை எதுவும் செய்ததில்லை
என்ன செய்வதென்று தெரிந்ததில்லை
இன்னமும் தெரியவில்லை.
உணக்காக கண்ணீர் மட்டுமே சிந்தக்கூடிய
கையாலாகாப் பொருள்நான்
எரிய மட்டுமே முடிகிற என் இதயம்
கருகுவதற்கு முன் விடிந்துவிடு
காத்திருக்கிறேன்.