Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruMedicalSex
போதையும் செக்சும்



drugs மது போதையில் மூழ்கியவரும் செக்ஸ் போதையில் மூழ்கியவரும் மீள்வது கடினம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது செக்ஸ் போதையை அதிகரிக்க மதுபோதை உதவுவதாக கருதுவது அறியாமை.

போதைப்பழக்கம் காலம்காலமாய் நீடிக்கிற ஓர் சமூகக்கேடு. மவுரியர்கள் காலத்தில் பலவித போதையூட்டும் பானங்களும் போதையற்ற பானங்களும் நிரம்பி வழிந்துள்ளன. ஏராளமான மக்கள் மதுபானங்களை பெருமளவு பருகியதால் அரசாங்கமே சாராயத் தொழிலைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றது என்று கவுடில்யரின் அரத்தசாஸ்திரம் கூறுகிறது.

போதையை உட்கொண்டால் செக்ஸ் உறவுநேரம் அதிகரிக்கும் என்ற தவறான கருத்துடன் பலரும் போதையில் ஈடுபடுகிறார்கள். போதைக்கும் செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. அதுமட்டுமல்ல தொடர்ந்து போதைப்பழக்கம் நீடித்தால் விந்தணுக்கள் குறையும், வீரியம் குறையும், முழுமையான ஆண்மைக்குறைவில் போய் முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.