பொது
கேள்வி: பல்லில் கூச்சம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
பதில்: மாங்காய், புளியங்காய் போன்றவற்றில் கலந்துள்ள அமிலத் தன்மை காரணமாக பற்கள் கூசுகின்றன. இவற்றைக் காய்களைக் கடிக்காமலேயே பல்லில் கூச்சம் ஏற்பட்டால் பற்கூழ் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பற்கூழில் நரம்புகள், ரத்த நாளங்கள், நிணநீர்க் குழாய்கள் போன்றவை உள்ளன. சொத்தை நோயால் பற்கள் பாதிக்கப்படும் போதும், விபத்துகளின் போதும் பற்கள் உடைந்துவிடும்போது பற்கூழ் சேதமடைவதால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|