KeetruLiteraturePoem
கவிதை
ஓடும் முன் சொன்னாள்...
ச.முத்துவேல்

Love குட்டி குட்டியான
கூப்பிய விரல்களை
அசைத்து அசைத்து
சொல்லத் துவங்கினாள்

இது சுண்டு விரல்
இது மோதிர விரல்
இது நடு விரல்
இது ஆள் விரல்

இது.. இது.. ஆங்...
இது ஏதாவது விரல்.

ச.முத்துவேல் ([email protected])