| murthy |
2009-07-13 08:26:00
nellaimurthy@gmail.com
|
A woundeful kavithai |
| rajhkumar-jaffna |
2009-07-17 09:46:00
raavan@hotmail.fr
|
engalin valikalukku oththadam koduththu uruvetrum varikal.....neengal vendum engalukku...eppothume...! |
| வீ . தமிழன்பன் |
2009-07-18 03:50:00
veeruthamil@rediffmail.com
|
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?
பிரபாகரா நீ இருக்கிறாயா இறந்து விட்டாயா...? என் இனத்தித்ின் முகவரியானவன் நீ - உன் இருப்பிடத்தின் முகவரியை தொலைத்தததுவிட்டு நாங்கள்...!
முகவரி தந்தவனின் முகவரியை தொலைத்தது எங்கள் குற்றம்தான்...
நீ இருக்க வேண்டும் என்பது - என் இனத்தின் உணர்ச்சி இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு இன்னும் மகிழ்ச்சி - என் இனத்தின் மிச்ச சொச்ச நாடிகள் அட்ககப்படும் வரை இலங்கையின் இறையன்ண்மை பேசும் தேவை உள்ளது எங்களுக்கு...
இலங்கையின் இறையான்மையில் தான் - எங்கள் இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது தெரியுமா உனக்கு...?
மனிதாபிமானம் மாண்டு போகலாம் உயிர்கள் உருக்குலைந்து போகலாம் இராணுவ துப்பாக்கிகள் சுகம் தேடி இறந்த எம் பெண்களின் கருக்குழியில் கூட வெடி மருந்தின் வெம்மையை தணித்துக்கொள்ளலாம்...
பார்த்துக்கொண்டிருப்போம் பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால் இறையான்மை என்ற ஐந்து எழுத்தில் ஒரு எழுத்துக்கு பங்கம் வந்தாலும் - எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது
உடனே எங்கள் தேசத்து - இரண்டு வள்லூறுகள் வான் வழியே பரந்து செல்லும் [இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]
'' உயிர்கள் கொல்லப்படலாம் மனிதாபிமானம் மாண்டு போகலாம் இனம் அழிக்கப்படலாம் இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள் அறிவு ஜீவிகள் ஆலோசனை தந்து விட்டு - தந்தததை உண்டு விட்டு பல் இளீத்து படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து பட பட க்க பேட்டி அளிப்பார்கள் '' அப்பாவி உயிர்கள் காக்கப்படும் ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள் நரைத்த மயிர்கள் கூட நம்ப மறுக்கும்......
'' என் ஐயனே அப்பனே சிவ சிவ சங்கரா நாராயணா உனக்கே வெளிச்சம்....! '' என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்
இறைவா ஆக்கலும் காத்தலும் அழித்துதலும் உன் வேலை என்றார்கள்..... உன் பெயரில் இங்கே எமனின் தூதுவர்களாய் செம்மையாய் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.....
நாராயணன் பெயர் சொல்லும் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம் நாராயணனுக்கும் அவன் கூடாரத்துக்கும்......
அண்மையில் முடிந்ததெல்லாம் உண்மையில் முடிந்ததல்ல.....
முகவரி தந்தவனின் முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும் முகம் காட்டாவிட்டாலும் இனம் காக்க இன்னொரு ' இனம் ' புறப்படும்............. வீ . தமிழன்பன் தில்லையாடி
|
| hari krishnan |
2009-07-25 06:38:00
hamosh@streamyx.com
|
enggalukkul vali undu anna! elathil pulikalai inra tamil annai tamil lagathil alikalai inrahl endru .ungalai ponra annankal irukkumpothu vali satre kuraikeerathu. |
| Se.Gunalan |
2009-07-26 06:42:00
everagtb@yahoo.com
|
vaazthukkal, |
| Nehruthas |
2009-10-20 04:33:00
Nehruthasrmd@yahoo.com
|
ungal muyarchi vinaguvathillai valthukkal |
| Meenakshi sundaram |
2010-01-04 06:45:00
checutesundar@gmail.com
|
Vanma chedi paravamal iruppatharku thangal koorum yosani??????? |