கவிதை
இமாலய முன்னேற்றம்
அப்துல் கையூம்
இமாலய முன்னேற்றம்
இந்தியா முழக்கம்.
இரும்புக் கம்பியால்
குரும்பு வடிவில்
ஒரு கூண்டு
என் வீட்டு வாசலில்
ஜீரோ வால்ட் பல்புக்கு
- அப்துல் கையூம் (vapuchi@hotmail.com)
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|