Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
நிகழ்வு

ஏலாதி இலக்கிய விருது - 2009

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் தக்கலை கிளை ஆறாவது ஆண்டாக நடத்தும் போட்டி

இந்த முறை

1)திறனாய்வு/விமர்சன நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

2)நூல்கள் ஜனவரி 2007 முதல் ஜூலை 2009 க்குள் வெளிவந்திருக்க வேண்டும்

3)நூலின் இருபிரதிகள் ஆகஸ்ட் 10 ம்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

4)நூல்களை ஆசிரியரோ அல்லது அவரின்சார்பில் பதிப்பகங்களோ அனுப்பலாம்.

5)படைப்பாளி சுயகுறிப்புடன் தொலைபேசி,அலைபேசி எண்களுடன் நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி

கவிஞர் நட. சிவகுமார்
22 / 56 அ. பட்டாணிவிளை
தக்கலை ௬29175
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்புக்கு: 9442079252:9443172681


ஏலாதி சிந்தனைப்பள்ளி - தேசிய பல்துறை ஆய்வரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளை ஏற்பாடு செய்துள்ள இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள

1)இலக்கியம், வரலாறு,பண்பாடு,ஊடகம் ,சமயம் என பல்வேறு துறைசார் ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

2)உணவு ,தங்குமிடம் உள்ளிட்ட பதிவுக்கட்டணம் ரூ350/

3)பணவிடை, வரைவோலை அனுப்ப Ealathi, Thuckalay

4)ஆய்வுச் சுர்க்கத்துடன் ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் பதுவு செய்ய வேண்டும்

5)ஆகஸ்ட் 14,15 தெதிகளில் கன்னியாகுமரிமாவட்டம் தக்கலையி ஆய்வரங்கம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு
கவிஞர் நட. சிவகுமார்
22 / 56 அ. பட்டாணிவிளை
தக்கலை 629175
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்புக்கு: 9442079252:9443172681


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.