Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

சென்னை சங்கமம்

தமிழ்ச் சங்கமம் துவக்க விழா

‘நூறு பூக்கள் மலரட்டும்’ நூல் வெளியீடு

(2007,2008 சென்னை சங்கமத்தில் படிக்கப்பட்ட கவிதைகள்)

11.01.2009
ஞாயிறு
மாலை 6 மணி


11.01.2009 முதல் 16.01.2009 வரை சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கம்,தியாகராய நகர், சென்னை - 600 017


வரவேற்புரை:                      கவிஞர் இளையபாரதி

தலைமை:                       மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்
                                                               திரு. பரிதி இளம்வழுதி

நூல் வெளியிடுதல்: கவிஞர் கனிமொழி எம்.பி.,

முதல் பிரிதியை பெறுதல்:திருமதி ராஜாத்தி அம்மையார்

வாழ்த்துரை:                                டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்

சிறப்புரை:                             கவிப்பேரரசு வைரமுத்து


அனைவரும் வருக!

சங்கப்பலகை இலக்கிய நிகழ்ச்சியைத்
துவக்கிவைத்துச் சிறப்புரை


12.01.2009 திங்கள்
மாலை 6 மணி


மாண்புமிகு துரைமுருகன் அவர்கள்
பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர்
தலைமை: டாக்டர் சாரதா நம்பி ஆரூரன்                                  பங்கேற்போர்:
தலைப்பு : தமிழில் சிறப்பு மிளிர்வது                                             இயலில் : பேராசிரியர் முனைவர் பிரேமா குமார்
இயல் தமிழிலா? இசைத்தமிழிலா? நாடகத் தமிழிலா?   இசையில் : வழக்கிரைஞர் கே.சுமதி
                                                                                                                          நாடகத்தில் : கவிஞர் ருக்மணி பன்னீர்செல்வம்



மறக்கப்பட்ட நாயகர்கள்

13.01.2009 செவ்வாய்
காலை 10 மணி
மதிய உணவு 2 மணி


(கருத்தரங்கம்)

தலைமை: திரு.க.திருவாசகம்துணைவேந்தர் பாரதியார் பல்கலைக்கழகம் கோவை

நாயகர்கள்:                                         உரை:

சொ.முருகப்பா                                                                                              ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
பேனாமன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்                                                   பேராசிரியர் மதிவாணன்
பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை பிள்ளை                                      பேராசிரியர் ம.ரா.அரசு
அபிதான சிந்தாமணி அ.சிங்காரவேலு முதலியார்                          பேராசிரியர் இரா.குமாரவேலன்
அயோத்திதாச பண்டிதர்                                                                               து.ரவிக்குமார் எம்.எல்.ஏ



மாலை 5 மணி
தலைமை: திரு.வே.ரமணிஇயக்குநர்,பொது நூலகத்துறை


வள்ளலார் - முனைவர் இ.சுந்தரமூர்த்தி               வ.உ.சி. - பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம்
ம.சிங்காரவேலன் - பேராசிரியர் வீ.அரசு               செண்பகராமன் - நாஞ்சில் நாடன்
ப.சுங்காரம் - ந.முருகேச பாண்டியன்               ஆப்ரகாம் பண்டிதர் - பிரபஞ்சன்




14.01.2009 புதன்
மாலை 5 மணி

கருத்தரங்கம்



தலைமை: முனைவர்ம.ராஜேந்திரன்                           பங்கேற்போர்: சா.கந்தசாமி
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்                           நாஞ்சில் நாடன்
தாஞ்சாவூர்                                                                                                ஞானக்கூத்தன்
                                                                                                                           ஏ.எஸ். பன்னீர்செல்வன்
                                                                                                                           தமிழச்சி தங்கபாண்டியன்
                                                                                                                           சாரு நிவேதிதா
                                                                                                                           எஸ்.ராமகிருஷ்ணன்
                                                                                                                            ச.தேவதாஸ்


சிறப்புரை: திரு.கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர்



15.01.2009 வியாழன்
காலை 10 மணி

கவிஞர்கலாப்ரியா தலைமையில்

கவிஞர்கள்              
இன்குலாப், எஸ். வைத்திஸ்வரன், விக்ரமாதித்யன், சுகுமாரன்              முன்னிலையில்

கவிஞர் கனிமொழி துவக்கி வைக்கும்

நூற்றுக்கும் மேற்பட்ட நவீன கவிஞர்கள் பங்கேற்கும்

கவிதைச் சங்கமம்



16.01.2009 புதன்,
காலை 10 மணி

அனைத்துக் கல்லூரி மற்றும்
பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கான


கவிதைப் போட்டி

துவக்கிவைப்பவர்

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திரு.தங்கம் தென்னரசு
தலைமை
கவிக்கோ அப்துக் ரகுமான்

முதல்மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள்
முதல் பரிசு - ரூ.25,000/-; இரண்டாம் பரிசு - ரூ.15,000/-;மூன்றாம் பரிசு - ரூ.10,000/-
மேலும் சிறந்த 10 கவிதைகளுக்கு தலா ரூ.1,000/-

நடுவர்கள்: பேராசிரியர்கள் வீ.அரசு, மகாதேவன்,               பங்கேற்பு : தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும்

பாரதிபுத்திரன், பத்மாவதி விவேகானந்தன்,                            பல்கலைக்கழக மாணவ, மாணவியர்

                           அரங்கமல்லிகா,                                  தொகுப்புரை:சசிரேகா, விஜய் கங்கா, பவா செல்லதுரை

                                                                                                              நன்றியுரை : கவிஞர் முத்தமிழ் விரும்பி

-----------------


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com