Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா


நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை.


முதல் அமர்வு - உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டு துவக்கவிழா


வரவேற்புரை : சுதீர் செந்தில்

தலைமை : பிரபஞ்சன்

வாழ்த்துரை: சுப்ரபாரதி மணியன்

பெருமாள் முருகன்

ச. பீர்முகமது

ஆதவன் தீட்சண்யா

இரண்டாம் அமர்வு - உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா


தலைமை : நந்தலாலா


மனிதகுண்டுகளும் மரணவண்டிகளும் - எஸ்.வி. ராஜதுரை

வெளியிடுபவர் : இன்குலாப்
பெற்றுக் கொள்பவர் : சு. தமிழ்ச்செல்வி

மொழிபெயர்ப்பியல் - ந. முருகேசபாண்டியன்

வெளியிடுபவர் : பாவண்ணன்
பெற்றுக் கொள்பவர் : கு. கருணாநிதி


முதலில் இறந்தவன் - அப்பாஸ்

வெளியிடுபவர் : கோணங்கி
பெற்றுக் கொள்பவர் : இரா. சின்னசாமி


உயிரில் கசியும் மரணம் - சுதீர் செந்தில்

வெளியிடுபவர் : பாரதி கிருஷ்ணகுமார்
பெற்றுக் கொள்பவர் : ரவி சுப்ரமணியன்

நிலம் புகும் சொற்கள் - சக்தி ஜோதி

வெளியிடுபவர் : சுகிர்தராணி
பெற்றுக் கொள்பவர் : இந்திரா

கரிகாலன் கவிதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)

வெளியிடுபவர் : பிரபஞ்சன்
பெற்றுக் கொள்பவர் : அஜயன் பாலா

தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு. கோமு

வெளியிடுபவர் : பவா செல்லத்துரை
பெற்றுக் கொள்பவர் : யூமா வாசுகி

கைதிகள் கண்ட கண்டம் - ச. பீர்முகமது

வெளியிடுபவர் : நா. முத்துக்குமார்
பெற்றுக் கொள்பவர் : மணா

ஏற்புரை : ந. முருகேசபாண்டியன்

நன்றியுரை : சிபிச் செல்வன்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : கரிகாலன் & மு. கிருத்திகா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.