Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
நிகழ்வு

கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா

கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம் ‘ராமய்யாவின் குடிசை’ வெளியீட்டு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. ரூட்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார்.

வெளியீட்டு விழாவில்,

திரு. என். சங்கரய்யா

திரு. என். வரதராஜன்

திரு. பாரதிராஜா

திரு. பாலுமகேந்திரா

திரு. கமல்ஹாசன்

திரு. இந்து என்.ராம்

திரு. கோ.வீரய்யன்

திரு. எஸ்.ஏ. பெருமாள்

ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் நாள்: 18 டிசம்பர் 2005, ஞாயிறு
நேரம்: காலை 10.45
இடம்: ரஷ்யக் கலாச்சார மையம், கஸ்தூரி ரெங்கன் சாலை, சென்னை - 18.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.