 |
கட்டுரை
தமிழ் மாதக்காட்டி
பாவாணர் பைந்தமிழ்ப் பாசறை சார்பில் ‘தமிழ் மாதக்காட்டி’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1960களின் நடுவில் நடந்த மொழிப்போர் புகைப்படங்களும், சிறுசிறு செய்திகளும், தேசம், தேசியம் பற்றிய வரையறைகளும், பண்டைய தமிழ்நாட்டின் நிலையும், இன்றைய தமிழ்நாட்டின் நிலையும், பாவாணரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ள இந்த மாதக்காட்டியின் விலை உரூபா.20 மட்டுமே.
தொடர்பு முகவரி:
பாவாணர் பைந்தமிழ்ப் பாசறை,
231/அ-2 சு.இரா.வணிக வளாகம்,
சாரதா நூற்பாலை சாலை,
சுந்தராபுரம்,
கோவன்புத்தூர் - 641 024
கைப்பேசி: 99441 37465
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|