Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

நாய்வால் திரைப்பட இயக்கம் - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா

கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’ திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது.

அடுத்த நிகழ்வு:

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா, அஜயன் பாலா எழுதிய ‘பெரியார்’ நூல் (ஆனந்த விகடனில் வெளிவந்து விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ள நூல்) அறிமுக விழா ஆகிய இரு பெரும் விழாக்கள்.

பங்கேற்போர்:

திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
தோழர் கொளத்தூர் மணி
எழுத்தாளர் அஜயன் பாலா
எழுத்தாளர் பாமரன்
தோழர் குமாரதேவன்
கவிஞர் பாபு

மற்றும் நீங்களும்

நாள்: 13.07.2008
நேரம்: 10.00 மணி
இடம்: ஓட்டல் அண்ணாமலை, சாந்தி திரையரங்கு அருகில், ரயில் நிலையம் எதிரில், கோவை, தமிழ்நாடு.

அழைப்பது: நாய்வால் திரைப்பட இயக்கம், கோவை

- எஸ்.பாபு (sbabuwriter@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.