 |
அறிவிப்பு
தீம்தரிகிட ஆண்டு விழா - இணைய இதழ் தொடக்க விழா
ஏப்ரல் 1 சனிக்கிழமை
மாலை 6 மணி
சீனிவாச சாஸ்திரி அரங்கு
லஸ், மயிலை
‘யாருக்கு ஓட்டு போடுவது?’
ஆசிரியர்: ஞாநி
பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி
வாசகர் கலந்துரையாடல்
தவறாது வருக
ஏப்ரல் 1 முதல் தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
www.dheemtharikida.com
www.dheem.com
www.keetru.com/dheemtharikida
என்ற முகவரிகளில் படிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் 5ந்தேதி இதழ் தளமேற்றப்படுகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|