Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruKavithaasaranArticle
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


ஒரு பிரபலம்; ஒரு குறுநூல்; ஊடகங்கள்
இ.செந்தில்

அண்மையில் ‘வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் - வாழ்வும் பணியும்’ என்ற குறுநூல் வெளியிடப்பட்டுள்ள. பி.வி.ப-வின் மணிவிழா மலராக வந்துத செங்கோல் இதழ்க் கட்டுரைகளில் இருந்து செய்திகளத் தொகுத்து இக்குறு நூலைத் தயாரித்தவர், கரிசல் எழுத்தாளர்களில் ஒருவரும் பி.வி.ப-வின் மைத்னருமான சூரியதீபன் எனும் பா.செயப்பிரகாசம். சென்னை பெரியார் திடலில், பி.வி.ப. குடும்பத்தினர் நடத்திய பி.வி.பக்தவச்சலம் நினைவேந்துதல் நிகழ்ச்சியில் இந்துத குறுநூல பழ.நெடுமாறன் வெளியிட்டார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தேசிய ஆற்றல்களும் ஜனநாயக ஆற்றல்களும் பங்கேற்ற இந்துநிகழ்ச்சிய ஒருங்கிணத்தவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

இக்குறுநூல் வெளியிடப்படுவது பற்றியோ, அதில் உள்ள செய்திகள் பற்றியோ பி.வி.ப-வின் மூத்த அண்ணனும் ம.உ.க-வில் பி.வி.ப. தலைவராக இருந்த போது பொதுச் செயலராக இருந்துது ஒன்றாக பணியாற்றிய வருமான தோழர் .வே.இராமானுசத்திடம் பா.செயப்பிரகாசம் தெரிவிக்க வில்லை. பி.வி.ப-வின் இளமைக்காலம் பற்றியும், அரசியல் வாழ்க்கை பற்றியும் அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்றிருந்துதும்கூட இதனை முற்றாகத் தவிர்த்துக் கொண்டார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தோழர் பொ.வே. இராமானுசத்தைக் கலந்துது ஆலோசிக்காமலேயே வெளி யிடப்பட்ட இந்தக் குறுநூல், உண்மைகளைக் கொண்டில்லாமல் தவறான செய்திகளுடன் வந்துதிருப்பதை வெளிப்படுத்திய தோழர் பொ.வே.இராமானுசத்தின் விமர்சனங்களுடன், ‘புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை’ என்ற வெளியீட்ட த.நா.மா.லெ.க. வெளியிட்டுள்ளது.
.
பி.வி.ப. மனித உரிமைகளுக்குப் போராடிய ஒரு வழக்கறிஞர்; அவர மூத்த சகோதரர் தோழர் பி.வி.இராமானுசத்தால் மார்க்சியத்துக்கும், மார்க்சிய இயக்கத்துக்கும் வென்றெடுக்கப்பட்டவர்; த.நா.அ.கு. என்றிருந்துது, பின்னர் த.நா.மா.லெ.க-வாக மாறிய கட்சியின் ஆதரவாளராக இருந்தவர்; ஒரு வழக்கறிஞராக மட்டுமின்றி போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருந்தவர்; இவை காரணமாக கட்சியின் மக்கள் திரள் அமப்பான மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவராகக் கட்சியால் அறிவிக்கப்பட்டவர்.

1970களில் மா.லெ. புரட்சியாளர்களின் மீது அரசு கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், இவற்றை அம்பலப்படுத்வதற்கான அமைப்புகளாக மா.லெ. இயக்கங்கள் உரிம அமைப்புகளைத் தொடங்கின. தமிழகத்திலும் அவ்வாறே 1976-77இல் கட்சியால் தொடங்கப்பட்ட அமைப்பே மக்கள் உரிமக் கழகம். மா.லெ. புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் கதிகள் மீதான அடக்குமுறைகள் அம்பலப்படுத்தும் இயக்கங்கள் தொடக்கத்தில் ம.உ.க. பெயரில் மேற்கொண்ட கட்சி, 1981க்குப் பிறகு பொதுவாக ஜனநாயக உரிம மற்றும் குடியுரிம குறித் விழிப்புணர்வ ஏற்படுத்ம் வகையில் பரப்புரை வேலைகள் ம.உ.க. பெயரில் செய்தது. 1983இல் பாசிச எதிர்ப்பு அரசியல் திட்டமொன்றை கட்சி வகுத்துக்கொண்ட பின், ம.உ.க. பெயரில் அத்திட்டத்தை மக்கள் நடுவில் பரவலாகப் பல்வேறு வடிவங்களில் பரப்புரையாக மேற் கொண்ட. 1988இல் உழவர், தொழிலாளர், இளைஞர், மாணவர், மகளிர் அமைப்புகளத் தொடங்கியவுடன், அரசியல் அரங்க வேலைகளுக்கு பாசிச எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பும் கட்சி தொடங்கியது. 1988க்கு பின் ம.உ.க-வ உரிமைகள் அரங்கில் மட்டும் செயல்படும் அமைப்பாக மாற்றியது.

கட்சி தலைமறைவாக இருந்தது, மக்கள் நடுவிலான வேலைகளை குறிப்பிட்ட காலம் ம.உ.க. பெயரிலேயே மேற்கொண்டதும், பெயரளவுக்குத்தான் என்றாலும் பி.வி.ப-வே ம.உ.க. தலைவராக முன்னிறுத்தப்பட்டதும், வெளியில், பி.வி.ப.தான் ம.உ.க-வ உருவாக்கி செயல்படுத்தியவர் என்பது போலவும், ம.உ.க-வ மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள கட்சியும் உருவாக்கி செயல்படுத்தியவர் என்பது போலவும் ஒரு பொய்த்தோற்றம் உருவாகக் காரணமான. உண்மையில் ம.உ.க.வின் கொள்கைகளையோ, அமைப்பு முறைகளையோ, வேலைத்திட்டங்களையோ உருவாக்குபவராகவோ, செயல்படுத்துபவராகவோ அவர் என்றும் இருந்துததில்லை. இவை அனத்தும் கட்சியால் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பி.வி.ப-வப் பொறுத்தவரை ஒரு சொற்பொழிவாளராகவும், இயக்கம் சார்ந்தத வழக்குகளில் ஒரு வழக்கறிஞராகவும், கட்சியால் நடத்தப்பட்ட வெகுமக்கள் இயக்கங்களில் பங்கேற்ற எண்ணற்ற தோழர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்துதார். மேலும் கட்சியிலும் அவர் ஆதரவாளராகத்தான் இருந்துதாரே அன்றி முழுத்தகுதி பெற்ற அடிப்படை உறுப்பினராகக் கூட இருந்துதத்தில்லை.

கட்சி சிலகாலம் தேக்கமுற்றபோது, வற்றிய குளத்தை விட்டு வளமான குளம் நோக்கிப் பறந்துசெல்லும் பறவைபோல, எம்.எல்.ஏ., எம்.பி. பதவி ஆசையுடன், புதிய தமிழகம் கட்சிக்குத் தாவி ஓடினார். அந்நாள் வர தன்னுடைய சாதிய வெளிப்படுத்தாமலும் தன்னுடைய பிள்ளைகளுக்கு எல்லாம் சாதி மதம் இல்லை என்று கூறி பள்ளியில் சேர்த்த பற்றி பெருமிதமாகப் பேசிக் கொண்டும் இருந்துத பி.வி.ப., புதிய தமிழகத்தில் சேர்ந்தும் பி.வி.பக்தவச்சல ரெட்டியாராக தன்னை அடயாளப் படுத்திக்கொண்டார். ரெட்டி ஓட்டுகளத் தேடி வீதி வீதியாக அலைந்தார்; ரெட்டி சாதி சங்கங்களுக்கு ஏறி இறங்கினார். இவ்வாறு ஆதிக்கச் சாதி அடயாளத்டன் சீரழிந்துபோனார்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, ‘பி.வி.ப. வாழ்வும் பணியும்’ குறுநூல், பி.வி.ப. பற்றி பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றது..

1936இல் பிறந்துத பி.வி.ப-வ, சிறுவயதிலேயே மேதையாக இருந்தார் என்று காட்டுவதற்காக, 1943இல், ஏழு வயதில், ஆறாம் வகுப்பில் (முதல் படிவம்) சேர்க்கப்பட்டதாக இக்குறுநூல் கூறுகிறது. அதே நூல் வேறு ஒரு பக்கத்தில் பி.வி.ப. 13வயதில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்று முரண்பாடாகக் கூறுவது வேறொரு செய்தி.

பி.வி.ப. சிறுவயது முதலே சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார் என்று காட்டுவதற்காக, முதல் சுதந்திரத் தினத்தன்று அவர் ஊரில் பி.வி.ப. கொடி ஏற்றியதாகக் குறுநூல் கூறுகிற. உண்மயில் அன்று கொடி ஏற்றியவர் அந்தத ஊர் தியாகி நரசிம்மராஜூலு என்பவர். அப்போது 11 வயது பி.வி.ப. அதன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வறுமைச் சூழலில் பி.வி.ப. துயரங்கள் அனுபவித்த சுயமுயற்சியில் படித்ததாகவும், படிப்பைத் தேடி பெங்களூர் ஓடிப்போனதாகவும் குறுநூல் சித்தரிக்கின்றது. உண்மையில் பி.வி.ப-வின் அப்பா நிலபுலங்களுடன் இருந்தவர்; நில அடமான வங்கியில் வேலையும் பார்த்து வந்தவர். வறுமைத் துயரத்தில் பி.வி.ப. உழன்றதாக குறுநூல் காட்டும் செய்தி தவறானது. அவரது அப்பாவும் குடும்பத்தினரும் தொடர்ந்து எந்தத் தடையும் இன்றி படிக்க வந்தனரே அன்றி அவரே தானாக படித்தார் என்பது தவறு. பெங்களூருக்கு அவர் ஓடியது படிப்பைத் தேடி அல்ல. அவர் செய்த தவறுக்கு அவர் அம்மா திட்டியதாலேயே அவர் பெங்ளூருக்கு ஓடினார். பி.வி.ப-வின் ‘வறுமையக்’ காட்டுவதற்காக அவர் அப்பாவுக்கு நிலம் இல்லை என்று பொய் கூறும் அந்தக் குறுநூல் இன்னொரு பக்கத்தில் அவர் அப்பா நிலங்களுடன் இருந்த உண்மையை ஒப்புக்கொள்கிற. எந்த இடைவெளியும் இன்றி, அவர் அப்பா படிக்கவைத்தார். குறுநூலோ 1951இல் ஏழாம் வகுப்பிலும் 1952இல் எட்டாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டதாக கூறிவிட்டு 1951க்கும் 1952க்கும் இடையில் இல்லாத இரண்டாண்டுகளில் பி.வி.ப. படிப்பு வறுமை காரணமாக தடைபட்டதாக நம்பச் சொல்கிறது.

பள்ளியில் படிக்கும் போதே பெண்கள் விரும்பக் கூடியவராக அவர் இருந்தார் என்று சித்தரிக்க, ஆம்பூர் பள்ளியில் அவருடன் படித்த மாணவிகள் பி.வி.ப-க்கு கடிதங்கள் எழுதியதாகவும், அதனால் பி.வி.ப. பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாகவும், இதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தாகவும் குறுநூல் கூறுகிற. மாணவிகள் கடிதம் எழுதினால் எதற்காக பி.வி.ப-வ பள்ளிய விட்டு நீக்க வேண்டும்? உண்மையில் பி.வி.ப-தான் தவறாக நடந்து கொண்டார். அதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பி.வி.ப-வ பள்ளியில் இருந்து நீக்கும்படி கோரினர். அதன் காரணமாக பி.வி.ப. பள்ளியில் இருந்து, தலைம ஆசிரியரின் நல்லெண்ணம் காரணமாக, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நீக்கப்பட்டார்.

நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளக் கண்டு கொதித்து கம்யூனிஸ்டாக மாறினார் என்று சித்தரிப்பதற்காகவே, ஒரே ஒரு ஊரின் மணியக்காரராக இருந்து, ஜமீன்தாரின் நடவடிக்ககள எதிர்த் மக்களோடு இணந்து போராடிய அவரது தாத்தா, ஏழு ஊர் மணியக்காரராகவும், கொடிய நிலப்பிரபுவாகவும் இக்குறுநூல் ஆக்கிவிட்டது.

அயராது உழைத்து தொழிற் சங்கங்கள் கட்டிய தொழிற் சங்கத் தலைவர் பி.வி.ப. என்கிற குறுநூல். உண்மயில் இ.பொ.க. கட்சியில் இருந்த போது அக்கட்சித் தோழர்களுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கட்டி அவற்றின் செயலராக இருந்தவர் பி.வி.ப-வின் மூத்த அண்ணன் தோழர் பொ.வே.இராமானுசம்தான். வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும் இருந்ததால் பி.வி.ப-வ அச்சங்கங்களுக்குத் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் நியமித்திருந்துதனர். பி.வி.ப. எந்துத ஒரு தொழிற் சங்கத்தையும் கட்டியதில்லை.

பி.வி.ப-வ வீரதீர சாகசக்காரராகக் காட்டுவதற்கு 1980களில் தருமபுரியில் மா.லெ. புரட்சியாளர்கள் மீ போலீஸ் அடக்குமுறைகளக் கட்டவிழ்த்துவிட்ட காலத்தில் பி.வி.ப. வீட்டைக் கொளுத்த போலீஸ் முயற்சித்ததாகவும், அதில் அவர்கள் தோற்றுப் போன தாகவும் ஒரு கற்பனய இக்குறுநூல் திகில் நாவலைப் போல விவரிக்கின்ற. உண்மயில் போலீஸ் அடக்குமுறைகளப் பற்றி விசாரிப்பதற்காக, திருப்பத்தூரில் தங்கியிருந்தத உண்ம அறியும் குழுவினரத்தான் தேவாரம் தலைமயிலான போலீஸ் ரௌடிகள் கடுமையாகத் தாக்கினர். இதனை மறந்துவிட்டு கற்பனையாக ஒரு நிகழ்வு இக்குறுநூல் விவரிக்கிறது. கதையச் சொல்லும் பரவசத்தில் தாக்கப்பட்ட குழுவில் இல்லாத சுவாமி அக்னிவேஷ அங்கு இருந்துததாகக் கூறுகிற; பி.வி.ப-வின் சித்தப்பா மகன் மைத்துனர் என்று கூறுகிறது.

ம.உ.க-வ பி.வி.ப. கட்டினார், பெரிய போராட்டங்கள் நடத்தினார், அதிகப்படியான பணிகள் மூலம் இயக்க வளர்ச்சிக்கு வழிசெய்தார், புதிய வடிவங்களில் மக்களிடம் சென்றார், மாநாடு நடத்தினார் என்றெல்லாம் இக்குறுநூல் பொய்யுரக்கிறது அதற்கும் மேல், கட்சி கட்டிய உழவர் அமைப்பயும், இளைஞர் அமைப்பும் பி.வி.ப. கட்டியதாக கூறுகிறது. பு.இ.மு. பெயரில் கட்சி நடத்திய “ஈழ அகதிகள் வெளியேற்றாதே! ஈழப்போராளிகள் இழிவுபடுத்தாதே!” (1991) இயக்கத்தயும் உலகத்தமிழ் மாநாட்ட ஒட்டி ஜெ அரசை அம்பலப்படுத்திய இயக்கத்தையும் (1995) பி.வி.ப. நடத்தி சிறை சென்றதாக கூறுகிறது. தேசிய விடுதலைப் புரட்சி என்ற முடிவுக் கட்சி எடுத்தபின், அதன் ஆதரவாளராக இருந்த பி.வி.ப. அந்த முடிவு ஆதரித்தார் என்ற உண்மையை மறத்து பி.வி.ப-வே சொந்துதமாக தேசிய இனப்பிரச்சனையில் முடிவெடுத்து இயக்கத்தில் முன்னெடுத்ததப் போலக் காட்டுகிறது.

மொத்தத்தில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தொகுத்து வெளியிட்டுள்ள இக்குறுநூல், பி.வி.ப., சிறுவயதில் இருந்தே சுதந்துதிரப்போராட்ட வீரராக இருந்து, வறிய குடும்பத்தில் கஷ்டப்பட்டுப் படித்து வக்கீலாகி, நிலப் பிரபுத்வ குடும்பத்தில் பிறந்து நிலப்பிரபுத்வ கொடுமைகளைக் கண்டு கொதித்து கம்யூனிஸ்டாக மாறி, தொழி லாளர்கள அமைப்பாக்கி தொழிற்சங்க தலைவராகி, ம.உ.க-வக் கட்டி முன்னெடுத்த தலைவராகி, இறுதியில் உழவர், இளைஞர் அமைப்புகளைக் கட்டியும், மா.லெ. இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தகள் நடத்தியும், தேசிய விடுதலை குறித்த அரசியல் வார்த்தை முடிவுகளை எடுத்தும், மா.லெ. கட்சிக்கே தலைவராக இருந்தவர் என்ற ஒரு பொய் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறது. அதுமட்டுமல்லை, படிப்பத் தேடி பெங்களூருக்கு ஓடிப் போகையில் உண்டியலை உடத்து ஒரு ரூபாய மட்டும் எடுத்துச்சென்ற உத்தமர், மாணவிகளெல்லாம் பி.வி.ப-க்கு கடிதம் எழும் அளவு பெண்களால் விரும்பப்பட்ட ஒழுக்க சீலர், போலீஸ் தீ வத் கொளுத்த முயன்றும் அதற்கு ஒத்ழக்க மறுத்ததன் மூலம் சமூக விரோதிகள் கூட நேசித்த மாமனிதர் என்று மிகவும் கவனமாக ஜமுக்காளத் தில் பொய்கள வடித் பி.வி.ப-வுக்கு ஒளிவட்டம் தீட்ட முயல்கிற; புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்துத கடசிப் பத்தாண்டுகளில் அவர் பக்கதவச்சல ரெட்டியார் என்ற ஆதிக்க சாதி அடயாளத் டன் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி ஆசயுடன் அலைந்து திரிந்தார் என்ற உலகறிந்த உண்மையக் கூட தலித் ஆதரவு என்ற முகமூடி போட்டு மறைக்கப் பார்க்கிறது.

இந்துக் குறுநூலுக்கு நம்பகத்தன்மை கொடுப்பதற்காக பிரபலமானவர்கள அழைத்து, விழா நடத்தி, அதில் பிரபலமானவர்களக் கொண்டு நூலை வெளியிடும்படி செய்துவிட்டார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். அந்துத பிரபலமானவர்களும் ஒரு பிரபல எழுத்தாளர் சொல்வதாலேயே அது உண்மயாகத்தான் இருக்கும் என்று நம்பி நூலை வெளியிட்டுவிட்டனர். அதன் பின் முற்போக்கு ஊடகங்கள் ஒவ்வொன்றுக்கும் தானே இக்குறுநூலக் கொடுத்து அது பற்றி எழும்படி கேட்டுக்கொண்டார் பா.செயப்பிரகாசம். ஒரு பிரபலமான எழுத்தாளர் நூலைத் தந்து அதப்பற்றி எழும்படி கேட்கிறார், அந்துத நூல பிரபலமானவர்களே வெளியிட்டுள்ளனர் என்ற பின் புலத்தில் இருந்து இந்துநூலில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மைதான் என்று மயங்கி ஏமாந்து போயின பல இதழ்கள். மிக மேலோட்டமான பார்வயில் கூட பல முரண்பாடுகள் பல்லிளிக்கும் இந்தக் குறு நூலைப் ‘படித்தவர்கள் நெஞ்சுருகச் செய்யும் நூல்’ என்றும் ‘சமூகப் போராளிகள் படிக்க வேண்டிய வரலாற்றுக் கருத் தோவியம்’ என்றும் ‘திருக்குறள் போல மிகச்சுருக்கமாக அடக்கி அளிக்கப்பட்ட நூல்’ என்றும் ‘பி.வி.ப-வ மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு’ என்றும் ‘பல தளங்களில் செயல்பட்டு தனிமுத்திரை பதித்த பி.வி.ப.வின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்க நூல்’ என்றும், இன்னும் பலவாறு வியந்து அறிமுகம் செய்தன; இக்குறுநூலில் இருந்து பல கதைகள் எடுத்தும் எழுதின.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் கட்டமைத்த பி.வி.ப. பற்றிய பொய்பிம்பம் அம்பலப்படுத்தப்பட்ட பின் கூட தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் தான் செய்த சரிதான் என்று ஞாயப்படுத்ம் முயற்சிகளயே மேற்கொண்டு வருகிறார் பா.செயபிரகாசம். இக்குறுநூல் வெளியிடப் பட்டம் இ பற்றி பொ.வே.இராமானுசம் கேட்ட போது, ‘அவசரமாக வெளியிடப்பட்ட’ என்று மழுப் பலாகவும் ‘பி.வி.ப. கயிறு ஏற்றியதாகத்தானே உள்ள கொடியேற்றியதாக இல்லையே’ என்று குதர்க்கமாகவும் பதில் அளித்தார் பா.செயப்பிரகாசம். இதே காலத்தில் கோவையில் மதிவாணன் என்ற நபரின் மூலம், பி.வி.ப-வ ம.உ.க-வின் தலைவராகவும் கட்சியின் தலைவராகவும் சித்தரித்து, கடைசிவரை வக்கீலாக தொழில் பார்த்க் கொண்டிருந்த பி.வி.ப-வப் பார்த் பலர் போராட்ட வீரர்களாகவும் முழுநேர ஊழியர்களாகவும் இயக்கத்துக்கு வந்துதனர் என்றும், அவர் இறுதி வர தமிழ்த்தேசிய விடுதலை இலட்சியத்திற்குப் பாடுபட்டார் என்றும், இப்போ அவர் குடும்பம் அந்துத இலட்சியத்திற் காகப் பாடுபட்டு வருகிற என்றும், அதற்கு எல்லோரும் நிற்க வேண்டும் என்றும் பல நகைச்சுவைகளுடன் ஒரு துண்டறிக்கைய வெளியிட்டு அதன் அடிப்படயில் ஒரு நினவேந்துதல் கூட்டத்த நடத்தவும் ஏற்பாடு செய்தார். இந்தத் துண்டறிக்க தவறான, இதன் அடிப்படயில் நிகழ்ச்சி நடத்வ தவறு என்று மதிவாணனிடம் தெரிவிக்கப்பட்டம் அவர் அத ஏற்றுக்கொண்டு, அத்துண்டறிக்கை தான் வெளியிட்ட தவறு என்றும் அதன் அடிப்படயில் தான் நடத்த இருந்துத நிகழ்ச்சிய இரத் செய்வதாகவும் வெளிப்படயாக அறிவித்து, நிகழ்ச்சியையும் இரத்து செய்தார். இதைப் பொறுக்க முடியாமல் கட்சி அராஜகம் செய்வதாகப் புலம்பினார் பா.செயப்பிரகாசம். பி.வி.ப. மகள் அஜிதாவிடம், பி.வி.ப. குறித்த நூல் கட்சியின் நடவடிக்ககள பி.வி.ப-வின் நடவடிக்கைகளாக காட்டும் வரலாற்று திருட்டச் செய்கிற என்பதால் அந்துநூலைத் திரும்பப்பெற்று வெளிப்படயாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி கோரியது. ஆனால் தவற்றைத் திருத்திக்கொள்ள அடாவடியாக மறுத்த அஜிதாவும் எழுத்தாளர் பா.செயப் பிரகாசமும் கட்சி ரௌடித்தனம் செய்வதாக அவதூறுகளில் இறங்கினர்.

இதன் பின்பே பா.செயப்பிரகாசம் வெளியிட்ட குறுநூலில் உள்ள தவறுகளைத் தொகுத்து “புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை” என்ற தலைப்பிலான ஒரு வெளியீட்ட த.நா.மா.லெ.க. வெளியிட்ட. ‘பி.வி.ப-வின் வாழ்வும் பணியும்’ அசிங்கமாக நாறிப்போனப் பின்பும் அது மணம் வீசும் சந்தனம் தான் என்று அடாவடியாக மீண்டும் அதே நூலை, பல்வேறு இதழ்கள் தெரிவித்த மதிப்புரைகளையும் சேர்த்து, இரண்டாவது முறையாக வெளியிட்டுள்ளார் பா.செயப் பிரகாசம். தன பொய்ச் சரக்குக்கு நம்பகத் தன்மை தருவதற்காக, தன பிரபலத்தப் பயன்படுத்தி, பிரபலங்களக் கொண்டு நூல வெளியிடச் செய், தானே இதழ்களுக்குத் தந்து, அதனால் அந்துநூல் உண்ம யான என்று ஏமாந்துபோய் அவ புகழ்ந்து எழுதிய வற்ற இரண்டாம் பதிப்பில் சேர்த்துப்போட்டு, இந்துநூல் நம்பகத்தன்மயான என்பதற்கு அதயே ஆதாரமாகக் காட்ட பா.செயப்பிரகாசம் முயற்சிப்பத கோமாளித்தனம் என்று சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது. நம்ம இதழ் களும், வாசகர்களும், ஜனநாயகச் சக்திகளும் ஏமாளிகள் தான் என்பதில் அவ்வளவு நம்பிக்கை நம எழுத்தாளருக்கு!

முன்னர் வெளியிட்டபோம் சரி, பின்னர் வெளியிட்ட போம் சரி, தொகுப்பு தன்னுடய என்று பொறுப் பேற்கவில்லை இந்துத சூத்திரதாரி. இரண்டாவது பதிப்பில் ‘வெளியிட்டோர்’ என்று பி.வி.ப. குடும்பத்தில் இருந்து சிலரின் பெயர்களப் பிடித்துப்போட்டு, அந்த கூட்டத்துக்குள் தன்னயும் ஒரு ஆளாக மறந்துகொள்ள முயற்சிக்கிறார் பரிதாபமாக. மேலும் குடும்பத்தார் சிலரின் பெயரப்போட்டதன் மூலம் ம.உ.க-வக் ‘கட்டியும்’, கட்சியக் ‘கட்டியும்’, ‘வழிநடத்தி’ மறந்து போன அந்த ‘மாபெரும் தலவனின்’ பணிகள் பற்றி வெளியிட பி.வி.ப. குடும்பத்தின் ஒரு சிலரைவிட்டால் யாரும் இல்லை என்ற உண்மையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

எப்படியோ, பிரபலம் என்று சொன்னாலே ஏமாந்து போகும் நிலையில்தான் முற்போக்கு ஊடகங்கள் உள்ளன என்பதயும், பிரபலம் என்பதைப் பயன்படுத்தியே பொய் கள வரலாறாக்கும் ஏமாற்று வித்தையில் கைதேர்ந்த எழுத்தாளராக பா.செயப்பிரகாசம் ‘முன்னேறியுள்ளார்’ என்பதயும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP