Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
குறும்படங்கள்

பாலிபேக் : சுற்றுச்சூழல் பற்றினஅக்கறையை மையமாகக் கொண்டு உலகமே பிளாஸ்டிக் பைக்குள் அடைபட்டி ருக்கும் விபரீதத்தைச் சொல்லும் 30 வினாடி படம். அதிர்வுகள் சென்னை திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்ற குறும்படம்.

கை : விளிம்பு நிலை மக்களின் ஒரு பிரிவினரான ஊனமுற்றவர்கள் பற்றின அக்கறையைத் தெரிவிக்கும் 60 வினாடி படம். தன்னம்பிக்கை இதன் மூல தீர்வு என்பதை வார்த்தை களைத் தவிர்த்து ஓவியம் மூலம் புலப்படுத்துவது சிறப்பு. Òபூங்காÓ குறும்படக் குழந்தைகளின் தேர்ந்த அக்கறையில் இப்படம் இரண்டை யும் இயக்கியவர் : தாண்டவக்கோன். (KR Arts, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர்)

மயிலு : நமது தேசியப் பறவையான மயில் தமிழ் இலக்கியத்தில், உலகத் தொன்மங்களில், புழக்கத்தில் இடம் பெற்றிருப்பது முதல் அது இன்றைக்கு அழிந்து வர நேர்ந்துள்ள அபாயங்கள் வரை விரிவாக இப் படம் சொல்கிறது. மயிலை முன் வைத்து சுற்றுச்சூழல் கேட்டால் அழிந்துவரும் உயிரினங்கள், பழக் கங்களை முன்னிருத்துவது இதன் இன்னொரு பரிமாணம். நம்மாழ்வார், ஓசை காளிதாசின் பேட்டிகள் சுற்றுச் சூழல் அக்கறையை விரிவாக்குகின் றன. சாயக்கழிவுகளால் மண் மாசுபடு வதை சுட்டும் Òமண்Ó குறும்படத்திற்குப் பின் கோவை சதாசிவத்தின் குறிப்பிடத்தக்க முயற்சி. (சக்கரம், வீரபாண்டி, திருப்பூர்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP