KeetruJokesSardarji
சர்தார்ஜியும் ஆல் இந்தியா ரேடியோவும்

சர்தார்ஜி கடைக்காரரிடம்,

"உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!"

"இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்"

"அப்ப ஏன், on பண்ணவுடனே 'ஆல் இந்தியா ரேடியோ'ன்னு சொல்லுது?"