"எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!" "எதை வச்சு சொல்றீங்க?" "தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!" - கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி