|
கை கழுவவேண்டிய கேஸ்
"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"
*******************
"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!" ........................................
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|