“அப்பா, உங்களால் இருட்டில் எழுத முடியுமா?” “முடியுமே! என்ன எழுத வேண்டும்?” “புரோக்ரஸ் ரிப்போர்ட்டில் உங்க கையெழுத்து”