 |
கவலையில் குழந்தை
இரண்டு குழந்தைகள் பேசிக்கொள்கிறார்கள்.
“எனக்கு நல்ல வீடு, நல்ல உணவு தருவதற்காக எனது அப்பா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார். நாள் முழுவதும் எனக்காக என் அம்மா வீட்டை சுத்தம் செய்வதும், சமைப்பதுமாக இருக்கிறாள். எனக்கு இது ரொம்பவும் கவலையாக இருக்கிறது”
“உன்னை நன்றாக கவனித்துக் கொள்வதற்காக மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்?”
“இதிலிருந்து தப்பிக்க அவர்கள் நினைத்தால் என் பாடு...?”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|