அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே? இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்! அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன் ([email protected])