Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationHistory
சார்லி சாப்ளினும் தபால் தலையும்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்றார். சாப்ளின் நாக்கை நீட்டினார். “நாக்கின் நிறம் மாறி விட்டதே” என்று பதறிய டாக்டர், நாக்கை கூர்ந்து கவனித்து விட்டு, “பத்து செண்ட் தபால் தலை அல்லவா நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்றார் நிதானமாக. “டாக்டர் சார்! இத்தனை நேரம் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்ததற்கு ரொம்ப நன்றி” என்று சாவாதானமாகக் கூறிய சாப்ளின் அந்த அஞ்சல் தலையை எடுத்து மேஜை மேல் இருந்த கவரில் ஒட்டத் தொடங்கினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.