Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationGeneral
இப்படியும் எழுதுறாங்க!

ஜப்பானியர் மேலிருந்து கீழாகவும், இட, வலமாகவும் எழுதுகிறார்கள். சீனர்களும் மேலிருந்து கீழாகவும், வல இடமாகவும் எழுதுகிறார்கள். கிரேக்கர்கள் தொடக்கத்தில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் எழுதினர். மெக்னீசியர்களோ கீழிருந்து மேலாக. உருது, பாரசீகம், துருக்கி, ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன. ஜப்பானில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கின்றனராம். நம்ம காந்தி இரண்டு கைகளால் எழுதக் கூடியவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]eetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com