ரோஜாச்செடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?

செடியை நடுவதற்கு ஒரு அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதில் மூன்று பிடி கடுகைப் பரப்ப வேண்டும். கடுகுச்செடி முளைத்துச் ஓரடிக்கு மேல் வளர்ந்ததும் அந்தச்செடியை மண்ணிற்குள் புதைத்து விட வேண்டும். பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து ரோஜாப் பதியனை அதன்மேல் நட்டால் ரோஜா நன்கு வளர்ந்து நிறையவே பூப்பூக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|