Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
பெண்ணின் சோகச்சிலை

ஜெர்மனியில் உள்ள அழகிய இடங்களில் ஒன்று ராலின் சபர்க். இரண்டாம் உலகப்போருக்கு முன்பு இங்கே ஹிட்லரின் படைகள் இருபது நாடுகளைச் சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக வைத்திருந்தன. ஈவிரக்கமின்றி கடுமையான வேலைகள் வாங்கியதோடு, இறுதியில் 92 ஆயிரம் பேரைக் கொன்று அவர்களின் சாம்பலை இந்த ஏரியில் தான் கரைத்தார்கள். அதனால் ஏரியின் முன் பெண் ஒருத்தியின் சோகச்சிலை ஒன்றை இங்கே நினைவுச்சின்னமாக எழுப்பியிருக்கிறார்கள்.

இச்சோகச் சிலையைச் செதுக்கிய சிற்பியின் பெயர் லாமெட். அந்த சிலையின் அருகில் அவர் எழுதிய வரிகள் “இனியொரு தடவை இப்படி நிகழக்கூடாது”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.