Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
விபத்து இழப்பீடு

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்போது அவரது மாத வருமானத்துடன் இதர படிகளையும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து இழப்பீடு தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எஸ்.எஸ்.பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தைத் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் கொல்லப்படும்போது அவரது குடும்பத்தினர் மாதச்சம்பளத்தை மட்டும் இழக்கவில்லை. அதனுடன் இதர படிகளையும் சேர்த்தே அவர்க இழக்கிறார்கள். எனவே மத்திய மோட்டார் வாகன வரிச்சட்ட விதி 168 ல் கூறப்பட்டுள்ள நியாயமான இழப்பீடு என்பது இறந்தவரின் இதர படிகளையும் கணக்கிட்டு வழங்கப்படுவதாகும் என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.