Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை

1916 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில்தான் உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை துவங்கப்பட்டது. மார்கரெட் ஸாம்கர் எனும் சமூக சேவகியே இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர். இவரே 1927ல் முதல் உலக மக்கள்தொகை மாநாட்டை நடத்திக் காட்டியவர்.

(ஆதாரம்: மலையாள மனோரமா 2008)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.