Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
உலகிலேயே பெரிய கடிகாரம்

Big Ben



உலகிலேயே பெரிய கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) என்ற நிறுவனம், வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் ஒலி – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.











நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.