Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
நான்கு வருடம் உறங்கியவர்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ஒரு பெண் நான்கு ஆண்டுகள் உறக்கத்தில் இருந்திருக்கிறார். 18 வயதான அந்தப் பெண்ணின் மரியா. அமெரிக்காவில் சான் ஜீவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22ம் நாள் கென்னடி சுடப்பட்ட செய்தியை வானொலியில் கேட்டு அதிர்ச்சியடைந்து படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. 1964ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று சில விநாடிகள் கண்ணைத் திறந்து ஏதோ முண்முணுத்தாராம். பின்னர் 1967ல் அக்டோபர் 31ல் தூக்கத்தில் இருந்து எழுந்து சிகிச்சை பெற்றார். 1963 ஆம் ஆண்டு முதல் விழித்தது வரை தூங்கிய காலம் 3 ஆண்டுகள் 11 மாதங்கள் 8 நாட்கள் ஆகும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.