Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

குளிர்படுத்தப்பட்ட

குழம்பி அருந்தும் விடுதியின்

மைய மேசையருகில்

கால் மேல் கால்

போட்டுக் கொண்டு

'ப்ரதர்' என்று சொல்லி

என்னிடம்

பேசிக் கொண்டிருந்த பெண்,

அவள் டி- சர்ட்டின்

முன்புறம் எழுதிய

வாசகத்தை மட்டுமே

வெகு நேரமாகப்

படித்துக் கொண்டிருந்ததாக,

நான் விடைபெற்றுச் சென்ற பின்

என்னைப் பற்றி

அவள் தோழியிடம்

சொல்லக் கூடும்...!

- -அவனி அரவிந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh