1. பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.

2. முள்ளங்கி சாறு குடிக்க தலைவலி, ஜலதோஷம், இருமல் குணமாகும்.

3. கிருஷ்ண துளசி எடுத்து வர தொண்டை வலி, காதுவலி, தொண்டை எரிச்சல் குணமாகும்.

4. ஒரு கரண்டி இஞ்சி சாறு சிறிது வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் சளி வெளியாகி நுரையீரல் வலி குணமாகும்.

தகவல்: Dr.S. ஸ்ரீரெங்கநாதன், B.A., D.H.I. Hom., N.D., F.R.I.M., R.N.M.P.,

Pin It