கீற்றில் தேட...

fallsஉருவமற்ற தண்ணீரின் வடிவம்
உருண்டையாக இருந்தது
கிணற்றுக்குள்.
_______________________

வெறும்
சைக்கிள்காரனாகிவிட்டான்
தபால்காரன்
________________________

நிறைய பிளாஸ்டிக் பொம்மைகள்
குழந்தைகளை
உடைத்து விடுகின்றன.
_________________________

உடலுக்குள்
மழை
வியர்வை
__________________________

கீழே விழுந்தாலும்
மனதில் நின்று விடுகிறது
அருவி

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.