Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

நீங்கள் யார் பக்கம்?
எஸ்.ஜி.ஆர்

அந்த மிருகம்
லாபம், பணவெறி பிடித்தது
எண்ணெய் வளத்தை
கொள்ளை அடிக்க நீண்ட
அந்த கைகள்
பல உயிர் பறித்தது..

அந்த மிருகத்திற்கு
பிறந்த குழந்தை என்றும்
முதிர்ந்த உயிர் என்றும் இல்லை
இரத்தம் தான் இலக்கு
இதுதான் அதன் தொடர் வரலாறு..

இதோ சதாமின்
உயிர் பறித்த அந்த மிருகம்
தனது கரத்தை உங்களை
நோக்கியும் நீட்டுகிறது.

அந்த மிருகத்திற்கு அமெரிக்கா
என்றும் இன்னொறு
பெயர் உண்டு..

புஷின் வார்த்தையில் கேட்பதென்றால்
நீங்கள் யார் பக்கம்?
ஒன்று மிருகத்தின் பக்கம்
அல்லது அதன் எதிர்பக்கம்
நடுநிலை என்று தப்பிக்க முடியாது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.