 |
| கீற்றின் விழுதுகள் |
 |
 |
இந்தப் பக்கத்தை நீங்கள் படிக்கும் இன்றைய தேதியில் கீற்றுவிற்கென்று தமிழ் கூறும் நல்லுலகில் ஓர் இடமும், பெயரும் இருக்குமேயானால் அது வாசகர்களாகிய உங்களால் மட்டுமே என்பதை கீற்று ஆசிரியர் குழு நன்றியுடன் நினைவு கூர்கிறது.
வாசகர்கள் தங்களது படைப்புகளாலும், பின்னூட்டங்கள், கடிதங்கள் மூலமாக அளித்த ஊக்கத்தினாலும், தொடர்ந்து இயங்கும் கீற்று தளத்திற்கு, வியாபார நோக்கம் ஏதுமில்லை என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் படைப்புகள் மற்றும் ஊக்கம் மட்டுமின்றி தொடர்ந்து இயங்குதற்கான முக்கிய காரணியாக நிதியும் விளங்குகிறது.
கீற்றின் பலமே அதன் வாசகர்கள்தான் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய ஆசிரியர் குழு, சென்னை கீற்று வாசகர் சந்திப்பு-2008 பரிந்துரைத்த ‘கீற்றின் விழுதுகள்’ எனும் திட்டத்தை வாசகர்கள் முன் வைக்கிறது.
இத்திட்டத்தில் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது:-
கீற்றுவை வளர்த்தெடுக்க விரும்பும் வாசகர்கள், அதன் ஆண்டுச் செலவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
உங்களால் ரூ.500 அளிக்கமுடியுமென்றால் நீங்கள் கீற்றுவை பொருளாதார சிக்கலில் கவிழாமல் தாங்கும் விழுதாவீர்கள்.
கீற்றுவின் வளர்ச்சியில் விருப்பமுள்ள உங்கள் நண்பர்களையும் பங்கெடுக்க வைப்பது, கீற்று தளத்தில் சமூக கேடற்ற விளம்பரங்கள் இடம் பெற உங்களால், உங்களுக்கிருக்கும் நண்பர்கள், தொடர்புகள் மூலம் உதவுவீர்களானால் நீங்கள் கீற்றுவை பொருளாதார சிக்கலில் கவிழாமல் தாங்கும் விழுதாவீர்கள்.
கீற்று பெரிய ஆலமரமாக விரிவடைவதற்குத் துணைபுரிய உங்களையும் அழைக்கிறோம்.
கீற்றுவின் வளர்ச்சிக்கு நீங்கள் பணம் அனுப்ப முன்வந்தால், கைகூப்பி உங்களை வரவேற்கிறோம். Paypal மூலம் நீங்கள் நன்கொடையைச் செலுத்தலாம்.
|
ஆண்டுக்கு ரூ.500 செலுத்த..
|
|
|
வங்கியில் பணம் செலுத்த விரும்புவோர்களுக்கு:
வங்கிக்கணக்கு எண்: 603801511669
பெயர்: இரமேஷ் இராஜூ
வங்கி: ICICI Bank
வங்கிக்கிளை: மௌண்ட் ரோடு, சென்னை - 600 006
தொடர்புக்கு: editor@keetru.com
கைப்பேசி: +91 99400 97994
நன்றி.
கீற்று ஆசிரியர் குழு
|
 |
 |
|
 |
|
 |
|