Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
மறுபடியும் காதல்

பாலசந்தர் இயக்கத்தில் மரோசித்ரா, வடமாலை, ஸ்ரீராமஜெயம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சரோஜாபாபி. திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டிலாகி விட்ட இவர் மறுபடியும் காதல் என்ற படத்தை தயாரிக்கிறார்.

இதில் இவருடைய மகள் ஜோஸ்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனிருத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். வேதா படத்தின் தயாரிப்பாளர் வாசுபாஸ்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

படம் லண்டனின் தொடங்கி சென்னைக்கு நகர்ந்து மீண்டும் லண்டனிலேயே முடியும்படி கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.