Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
ஏப்ரலில் கமல் அவதாரம்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கமலின் தசவதாரம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது என அப்படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது கிராபிக்ஸ் மட்டும் டப்பிங் வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளிவருகிறது. இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாபாத்திரத்தின் தன்மைக்காக கமலே டப்பிங் பேசியுள்ளார்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com