Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

தயவு செய்து விட்ருங்க டீச்சர்...
ஆ.கந்தசாமி

School Boy அப்பா சம்பளத்தில்
பாதி பீஸுக்கும், புத்தகத்திற்கும்
போய் விடும்
அப்புறம் வீட்டில்
அம்மா அப்பா
அரைப்பட்டினிதான்

புத்தக மூட்டை சுமந்து
எனக்கு கூன் விழும்,
டி.வி. பார்க்காமல் விளையாடாமல்
டியூஷன் வேற போகணும்

படிச்சு, பாசாகி
அமெரிக்க, ஆஸ்திரேலிய
கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கு
இராப்பகல் உழைச்சு
சம்பாதிச்சுக் கொடுக்கணும்

இந்தப் படிப்பு படிச்சு
எனக்கும் என் நாட்டிற்கும்
என்ன பயன்.

விட்ருங்க டீச்சர்
விறகு வெட்டியாவது
விவசாயம் செஞ்சாவது
விபரமா பொழச்சுக்கிறேன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.