Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

முழுமை
அ. பாரதி இதயவேந்தன்

Friend


ஒரு நாளா... இரு நாள்களா
ஒரு சில பொழுதுகளா...
யுகமே கடந்துவிட்ட எண்ணம்

கடிகாரம் நகைக்கிறது
உன்னைக் காணாத விடுமுறை நாள்கள்.

கற்பனைக்கும் மேலான
நட்பு மட்டும்
எண்ணங்களில் தரம் குறையாமல் !

எனது வெற்றிகள் முழுமை அடைகிறது
நீ புன்னகைத்த பின்

தோல்விகளும் இனிமையானவையே
உன் ஆறுதல் தேனல்லவா?

நான் என்னை மறக்கின்ற போதிலும்
ஓரமாய் புன்னகைக்கிறது
மனதில் சலனத்துடன் ...
எனக்கான உன் நட்பு !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com