Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Ani
Ani Logo

தேவலாம்
தமிழ் நேசன்


தாராளமாய்
ஒரு ஆள் உள்ளே
போய் வரலாம்.

முத்தத்தின் சத்தம் கூட
முச்சந்திவரை
கேட்கக்கூடும் ;
பத்துக்குப் பத்து
தகர குடிசைக்குள்
"பாவில்' திணித்த
வடை யாய்
விழிபிதுங்கி நிற்கிறது
தாம்பத்யம்.

கூடிப்போனால்
ஒற்றைக் கல்வரிசையில்
ஒடு சுமக்கும் சுவர்கள்,
மரப்பலகையை
இடையில்
தாங்கி
"மாலா' வாகும்.

வீட்டினுள் கக்கூஸ்
இருந்தால் தேவலாம் ;
இல்லையெனில்
ஒரு கையில்
வாளி சுமந்து
மறுகையால் காலிடுக்கில்
சொறிந்து கொண்டு,
கக்கூஸ் வராண்டாவில்
க்
யூ
வி
ல்
நிற்க வேண்டி வரும்.

வீட்டின் முன் தேங்கித்தேங்கி
ஓடும் சண்டாஸ் சாக்கடை.

இரயில்வே ஜோப்டாவை
பார்க்கும் போது
எங்கள் சால்
தேவலாம்.

திசைகளின் வழியெங்கும்
அனிதா பதிப்பகம், திருப்பூர்.
விலை ரூ. 60/


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP