விரல் வழியே சொட்டு சொட்டாய்... சு. பொன்னியின் செல்வன்
திறந்திருந்தது; நுழைந்தாய்
கதவைச் சாத்தினேன்
மறந்தது, இன்னொரு வழி
நினைவுகள் உரசலில்
பற்றிக் கொள்ளும்;
தெரியும் வெளிச்சம் அவள்
காமத்தின் முகமூடி
காதல்;
பருகியதும் பறக்கும் வண்டு
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|