Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruSeide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

நூலகம்
விழுப்புரம் கா.தமிழ்வேங்கை

அமைதியைக் கிழிக்கும்
மெல்லிய கீறலாய்
உள்ளே நுழைவார்கள் அவசரமாய்
எடுத்துச் சென்றதைக் கொடுத்ததும்
தேடலின் திசையளக்கும் கால்கள்...
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
வரலாறும் அறிவியலும்
வர்க்கப் போராட்டமும் வாழ்க்கையும்
அலமாரிகளில் புத்தகங்களாய்
மணிக்கணக்காய்த் தேடித்தேடி
அலுத்துப் போவார்கள்
தேடலின் தோல்வியில்
சலித்துக் கொள்வார்கள்
விருப்பமில்லாமல் எடுத்துச் செல்வார்கள்
ஒன்றிரண்டை, சோர்வின் சுமையோடு!
அலமாரியின் கீழடுக்குகளில்
தூசுபடிந்து கிடக்கும்
புத்தகங்கள் சொன்னது
சிரித்துக் கொண்டே
‘குனிந்து நிமிராத சோம்பேறிகள்.’


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP