Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

அரவாணிகளுக்கு தனி கழிப்பறை


தாய்லாந்தில் உள்ள பள்ளிகளில் மிகவும் சுத்தமான, முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறைகளைக் காண லாம். அத்தகைய கழிப்பறைகளைக் கொண்டுள்ளதற்காக கல்வித்துறையும், அரசும் மிகவும் பெருமைப்பட்டுக் கொள் கின்றன. தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்கள். அரவாணிகளுக்கு தனி கழிப்பறையை உருவாக்கியுள்ளார்கள். கழிப்பறையின் வெளியில் ஆண், பெண் என்று எழுதி படங்களைப் போடுவதுபோல அரவாணிகளுக்கென தனிப் படத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். இரு கழிப்பறைகளையும் உபயோகிக்க முடியாமல் இருந்த மாணவர்கள் நிம்மதி யாக பெருமூச்சு விடுகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.