Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு உறவு உதவுமா?


அமெரிக்கா, குத்துச் சண்டை வீரர் முகமது அலி தனது உலக வீரர் விருது போட்டிகளுக்கு முன் உடலுறவைத் தவிர்த்ததாக அவரின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக போட்டி பந்தயங் களில் ஈடுபடுவோர்கள் சில வாரம் சிலமாதம் உட லுறவை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுபாடு நிலவுகிறது.

இதனால் ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத்தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

சமீப காலங்களில் இது குறித்து மருத்துவத் துறையில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. உடலுறவு என்பது உடலிலும் மனதிலும் முக்கிய மான தசை நரம்புகளில் முறுக்கைத் தளர்த்தி சமநிலைப்படுத்தக் கூடியது.

விளையாட்டு போட்டிக்கு முதல் நாள் இரவு 15 நிமிட நேரம் மனைவியுடன் உடல்உறவு கொள்வது அடுத்தநாள் வெற்றியை பாதிப்பதில்லை. மாறாக நன்மை செய்யும் என்று விûளாட்டுத்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இத்தாலி நாட்டின் விளையாட்டு நிபுணர்களின் டாக்டர் டெர்சி விளையாட்டு வீரர்கள் வாரம் 3 முறை உடலுறவில் ஈடுபடலாம். முன்காதல் விளையாட்டில் Fore play எனப்படும் சரச கல்லாபத்தில் அதிக நேரம் ஈடுபட்டால் மூளை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.