Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

இந்திய மருத்துவம் போதிக்கும் கல்லூரிகளுக்கு
ரூ.20 கோடி

இந்திய முறை மருந்துவங்களை போதிக்கும் அரசுக் கல்லூரி கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.20 கோடியை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் மதுரையில் 30.06.08ல் நடந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத யுனானி பாடங்களை போதிக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்த அரசு ஆர்வம் கொண் டுள்ளது என்றும் தேவைப்பட்டால் இக்கல்லூரிகளுக்கு கூடுதல் பேராசிரியர்களை அரசு நியமிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.