Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

தடுப்பூசி பின் விளைவுகளுக்கு ஹோமியோபதி மருந்துகள்

ARNICA - தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, புண், சீழ் கட்டும் நிலை, சுரம்

SILICA - சீழ் பிடிப்பதைத் தடுக்கும் / சீழ் புண்ணை ஆற்றும்

ACONITE / BELLADONNA - தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சுரம்

MEZERIUM - தடுப்பூசியால் ஏற்பட்ட கரப்பான்படை (ECZEMA) (MALANDRINUM மருந்தும் இதற்கு பயன்படும்)

PULSATILLA - தடுப்பூசிகளால் ஏற்பட்ட தோல் நோய்களுக்கு Sulphur 30 ஒரு வேளை கொடுத்துவிட்டு, Pulsatilla வை 30C முதல் 1000C வரை வீரியங்களில் உரிய இடைவெளி நாட்களில் கொடுக்கவேண்டும்.

THUJA - தடுப்பூசிகளால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு, நாட்பட்ட பாதிப்பு களுக்கு ஏற்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போட்டபின் ஆஸ்துமா (எக்சிமா) கரப்பான்நோய் மாறி மாறி தாக்கினால் தூஜா முழுநலமளிக்க உதவும். தடுப்பூசிக்குப் பின்னர்தான் உடல் நலம் கெட்டு விட்டது என்ற நிலையில் அனைவருக்கும் பயன்தரக்கூடியது.

ANTIM TART - THUJA பலனளிக்காத அல்லது குறைவாக பலனளித்துள்ள ஒரு சிலருக்கு இம்மருந்து பன்படும்.

SILICA - தடுப்பூசிக்கு பின் வலிப்புகள் / குமட்டல் /

THUJA - தடுப்பூசிக்கு பின் வயிற்றுவலி / ஆஸ்துமா / இருமல்

ANT-T, SIL, THUJA - தடுப்பூசிக்குப் பின் வயிற்றுப் போக்கு

MALANDRINUM, THUJA - தடுப்பூசிக்குப் பின் கைகள் மெலிவு அடைதல்.

THUJA - தடுப்பூசிச்குப் பின் கால்களில் பக்கவாதம்

APIS, THUJA - தடுப்பூசிக்குப்பின் தோள்பட்டை வீக்கம்

SIL, SUL, THUJA - தடுப்பூசிக்குப்பின் மேல்கைகள் வீக்கம்

உதவி: KENT’S REPERTORY, BOERICK REPERTORY, High Lights of Homoeopathy (T.P.Chatterjee), Vaccinosis (Burnett), www. alternative healthmail.com


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.