அம்மாவின்மடிசாய்ந்த
மழைநாளின்
குளிர்இரவுப்பொழுதெல்லாம்
கதகதப்பாய்கழிய...
இப்போதுவெயில்பொழுதில்
நடுநடுங்கிநிற்கிறேன்
நீயின்றிஅம்மாவே.
அம்மாவின்மடிசாய்ந்த
மழைநாளின்
குளிர்இரவுப்பொழுதெல்லாம்
கதகதப்பாய்கழிய...
இப்போதுவெயில்பொழுதில்
நடுநடுங்கிநிற்கிறேன்
நீயின்றிஅம்மாவே.